கல் குவாரியில் உடல்
சத்திரப்பட்டி, : சத்திரப்பட்டி அருகே வ.உ.சி நகரை சேர்ந்தவர் பெருமாள் சாமி 35, வலிப்பு நோய் பாதிப்பு உள்ள இரண்டு நாட்களாக காணாத நிலையில் நேற்று மதியம் சத்திரப்பட்டி அருகே உள்ள கல் குவாரியின் தேங்கியுள்ள நீரில் சடலமாக கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.