உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

கோயில் உண்டியல் உடைத்து திருட்டு

சிவகாசி : சிவகாசி அருகே கீழ திருத்தங்கல் பள்ளபட்டி ரோடு முருகன் காலனியில் முருகன் கோயில் உள்ளது. இங்குள்ள உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்து ரூ.20 ஆயிரத்தை திருடி சென்றனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ