உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்

 முறிந்து விழுந்த சிக்னல் கம்பம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நேற்று மதியம் 2:30 மணிக்கு சாரல் பெய்த நிலையில், சிவகாசி ரோடு சர்ச் சந்திப்பில் இருந்த சிக்னல் மின்விளக்கு கம்பம் முறிந்து விழுந்தது. போலீசார், தீயணைப்பு துறையினர் கம்பத்தை அகற்றினர். 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு ரயில்வே பீடர் ரோட்டில் வேப்பமரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர் மரத்தை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !