உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வணிகவியல் மன்றம் துவக்க விழா

வணிகவியல் மன்றம் துவக்க விழா

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம். கல்லுாரியில் வணிகவியல் மன்றம் துவக்க விழா நடந்தது. முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் முத்துமணி வரவேற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் கேத்தராஜ் பேசினார். ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ