உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  ஆன்லைனில் செலுத்தமுடியாது

 ஆன்லைனில் செலுத்தமுடியாது

விருதுநகர்: விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணியம் செய்திக்குறிப்பு: மின்வாரியத்தின் திருநெல்வேலி மண்டலத்தில் நுகர்வோர் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் சர்வர்களை புதிதாக மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள அலுவலக, இணையவழி மின்கட்டண செலுத்தும், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஏப். 25, 26 ஆகிய நாட்களில் இயங்காது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை