உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இருக்கன்குடியில் தீப்பற்றி எரிந்த கார்

இருக்கன்குடியில் தீப்பற்றி எரிந்த கார்

சாத்துார் இராஜபாளைத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி நேற்று மதியம் 12:00 மணிக்குஇருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு காரில் சுவாமி கும்பிட வந்தார். கோயில் வளாகத்தில் காரை நிறுத்திய போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பியது. உடன் காரில் வந்தவர்கள் காரை விட்டு இறங்கினர்.கார் தீ பற்றி எரிந்தது. சாத்துார் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் யாரும் காயம் அடைய வில்லை. இருக்கன்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை