மேலும் செய்திகள்
கேரம் போட்டியில் மதுரை கே.ஆர்.எஸ்., பள்ளி வெற்றி
28-Aug-2025
மதுரை : மதுரை சகோதயா பள்ளிகளுக்கு இடையிலான யோகா போட்டி டால்பின் பள்ளியில் நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். மகளிர் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்ற 8ம் வகுப்பு மாணவி ஹேமந்தா முதல் பரிசு வென்றார்.
28-Aug-2025