உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீடியோ வெளியிட்ட 4 பேர் மீது வழக்கு

வீடியோ வெளியிட்ட 4 பேர் மீது வழக்கு

சாத்துார்: சாத்துார் நத்தத்து பட்டியை சேர்ந்த 4 பேர் சமூகவலைதளத்தில் ஜாதி மோதலை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டதை தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். நத்தத்துபட்டியை சேர்ந்த மதன்குமார், நாட்கண்ணன், சிவா, மேலமடையை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் சமூக வலைதளத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஜாதி பாகுபாடு இன்றி வழிபடும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தங்கள் கிராமத்திற்கு பாத்தியப்பட்டது என்பது போல ஜாதிப் பிரிவினையை துாண்டும் வகையில் வீடியோ பதிவிட்டு இருந்தனர். இருக்கன்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை