உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சி.பி.எஸ்.இ., தடகள போட்டி கே.ஆர்.எஸ். பள்ளி வெற்றி

சி.பி.எஸ்.இ., தடகள போட்டி கே.ஆர்.எஸ். பள்ளி வெற்றி

மதுரை : மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் சார்பில்சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான மகளிர் பிரிவு தடகள போட்டி மதுரை ஸ்ரீ அரபிந்தோ மீராபள்ளியில் நடந்தது. இதில் மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் (கே.ஆர்.எஸ்.,) சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.14 வயது பிரிவு 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில்ஒன்பதாம் வகுப்பு மாணவி தீபா முதலிடம்பிடித்தார். 12 வயது பிரிவு நீளம் தாண்டுதலில் இந்துஜா இரண்டாம் இடம், குண்டு எறிதலில் மதுவர்ஷினி மூன்றாம் இடம் பெற்றனர். முதல்வர் சூர்யபிரபா, உடற்கல்வி ஆசிரியை தசரதி வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை