உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு நாளை துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நகர், ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை முன்களப்பணியாளர்கள் கணக்கெடுக்க உள்ளனர். இப்பணி நாளை (ஜூன் 2) துவங்கி ஆகஸ்ட் இறுதிக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை