உள்ளூர் செய்திகள்

கலெக்டர் பாராட்டு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பு பயில சேர்க்கை ஆணை பெற்ற மெட்டுக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவிகள் அழகுமாரி, நாகரஞ்சனி, ராஜபாளையம் சிவலிங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவன் கணேஷ்குமார் ஆகிய மூவரையும் கலெக்டர் சுகபுத்ரா பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ