உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி கனவு விழிப்புணர்வு மாரத்தான்

கல்லுாரி கனவு விழிப்புணர்வு மாரத்தான்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 100 சதவீதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி 'கல்லுாரி கனவு' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். இதில் இளைஞர்கள், மாணவர்கள், பெரியவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை