உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / துாக்கிட்டு தற்கொலை

துாக்கிட்டு தற்கொலை

சாத்துார் : சாத்துார் படந்தால் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன், 24. மது குடிக்கும் பழக்கம் காரணமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்