உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மேம்பாலத்திலிருந்து விழுந்து கண்டக்டர் பலி

மேம்பாலத்திலிருந்து விழுந்து கண்டக்டர் பலி

அருப்புக்கோட்டை:காரியாபட்டி பாஞ்சார் காலனி தெருவை சேர்ந்தவர் கணேசன்,54, இவர் அரசு பஸ் கண்டக்டர் . நேற்று காலை 9: 10 மணிக்கு, இவர் டூ வீலரில் அருப்புக்கோட்டை காந்திநகர் பைபாஸ் ரோட்டில் சென்ற போது, நிலை தடுமாறி பாலத்திலிருந்து விழுந்து பலியானார். இதுகுறித்து, அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். ----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ