மேலும் செய்திகள்
குப்பை அகற்றும் பணியை கண்காணிக்க வலியுறுத்தல்
02-Apr-2025
விருதுநகர்: ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி பால்தேவ் 22. ஆனைக்குட்டம் தனியார் மெட்ரிக் பள்ளியில் கட்டட வேலைக்காக அமைக்கப்பட்ட சாரத்தை நேற்று மாலை 4:00 மணிக்கு அகற்றும் போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Apr-2025