உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / த.வெ.க.,வில் கவுன்சிலர்

த.வெ.க.,வில் கவுன்சிலர்

விருதுநகர் : தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாட்டிற்கு செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து விருதுநகர், திருச்சுழி சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் விருதுநகர் நகராட்சி 13வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் முத்துலட்சுமி த.வெ.க.,வில் இணைந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை