உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிலிண்டர் வெடித்து தீ விபத்து

சிலிண்டர் வெடித்து தீ விபத்து

விருதுநகர், :   விருதுநகர் அருகே குல்லுார் சந்தையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியை ஜெயஸ்ரீ. இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டில் கற்பூரம் ஏற்றிய போது மின் வயரில் தீப்பிடித்தது. அவர் வீட்டை விட்டு வெளியே வந்தார். வீட்டின் அருகே வசித்தவர்கள் வருவதற்குள் தீ பரவியதில் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. தீயணைப்புத்துறையினர் வந்து நேற்று அதிகாலை 12:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். சூலக்கரை போலீசார் விசாரிக்கின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ