உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / திறந்தவெளி கிணற்றால் அபாயம்

திறந்தவெளி கிணற்றால் அபாயம்

விருதுநகர்: விருதுநகர் அருகே வள்ளியூரில் இருந்து சந்திரகிரிபுரம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் எவ்வித தடுப்புகளும் அமைக்கப்படாத கிணறு உள்ளது. இந்த கிணறு புதர் அடர்ந்த நிலையில் இருப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இக்கிணறு மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. திறந்தவெளி கிணற்றை மூடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை