உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மின்சாரம் தாக்கி பலி

 மின்சாரம் தாக்கி பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே நந்திரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் பழனி முருகன் 47. இவர் நேற்று காலை வீட்டில் தண்ணீர் மோட்டார் போடும் போது மின்சாரம் தாக்கி பலியானார். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை