உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாய்கள் கடித்து மான் பலி

நாய்கள் கடித்து மான் பலி

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டி கீழூரில் நாய்கள் கடித்து மான் பலியானது.குன்னூர், வத்திராயிருப்பு, மாவூற்று மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள மான்கள் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள வயல் பகுதிக்கு வந்து செல்கின்றன.நேற்று அதிகாலை நத்தம் பட்டி கீழூரில் வழி தவறி ஊருக்குள் புகுந்த நான்கு வயதுஆண் மானை நாய்கள் துரத்தி கடித்ததில் சம்பவ இடத்தில் மான் உயிர் இழந்தது.வத்திராயிருப்பு வனத்துறையினர்விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி