உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கிணற்றில் விழுந்த மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மான் மீட்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே குருந்தங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி முத்துவின் தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற்றில் மான் ஒன்று தவறி விழுந்தது விட்டது. திருச்சுழி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்திரசேகரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி அங்கு நீந்தி கொண்டிருந்த மானை வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் வனக்காப்பாளர் ராஜேந்திர பிரபுவிடம் மானை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை