மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
20-Sep-2024
விருதுநகர்: விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் ஜெயசீலனின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரவன் பேசினார். வளாக கிளை தலைவர் கண்ணன் நன்றி கூறினார். 10 வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
20-Sep-2024
20-Sep-2024