மேலும் செய்திகள்
ரயில்வே பயணிகள் நலக்குழு கூட்டம்
20-Oct-2024
சிவகாசி: சிவகாசி கிளை சதர்ன் ரயில்வே மஸ்துார் யூனியன் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளைத் தலைவர் கணேஷ் தலைமை வகித்தார் செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். தண்டவாள பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கீ மேன்களுக்கு கூடுதல் வேலை பளு, ரயில்வேயில் பாதுகாப்பு பணியை கேள்விக்குறியாக்கும் உத்தரவை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
20-Oct-2024