மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
13-Nov-2024
திருச்சுழி: திருச்சுழி அருகே எம். ரெட்டியபட்டியில் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சத்துணவு மையங்களில் காலி பணியிடங்களில் 3000 தொகுப்பு ஊதியத்தில் பணி நியமனம் செய்ய முடிவு செய்துள்ள தி.மு.க., அரசின் நிலைப்பாட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா, மாநில பொதுச் செயலாளர் நூர்ஜகான் பேசினர். விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 ஒன்றியங்களில் இருந்து சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
13-Nov-2024