உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இந்திய கம்யூ., சார்பில் மத்திய அரசு விலைவாசி உயர்வு, வேலையின்மைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலக் குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் செந்தில், மாவட்ட பொருளாளர் பழனிக்குமார், துணைச் செயலாளர் சமுத்திரம், நகரச் செயலாளர் காதர் மைதீன், ஒன்றியச் செயலாளர் சக்கணன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை