உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம்

முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர்; விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி நிறைவேற்றக் கோரி முகமூடி அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முருகன் செந்தில்வேல், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி