மேலும் செய்திகள்
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
05-Mar-2025
விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய கம்யூ., சார்பில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் பணி செய்த ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து மாநிலக்குழு உறுப்பினர் பாலமுருகன் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. இதில் ஒன்றிய செயலாளர் சக்கணன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
05-Mar-2025