உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்..

சாத்துார்: சாத்துார் வடக்கு ரத வீதியில் மார்க்சிஸ்ட்., கம்யூ சார்பில் வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.நகரச் செயலாளர் சரோஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்றார். ஒன்றிய குழு செயலாளர் மனோஜ் குமார் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை