மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
15-Jun-2025
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நிலஅளவை பதிவேடுகள் துறையில் வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை 420 கண்டித்து மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆனந்த், இணைச் செயலாளர் மாரீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
15-Jun-2025