மேலும் செய்திகள்
மா.கம்யூனிஸ்ட் பேரவை கூட்டம்
24-Jun-2025
விருதுநகர் : வெம்பக்கோட்டை ஆ.லட்சுமிபுரத்தில் குடியிருப்பு அருகே தனியார்கல்குவாரி, கிரசர் அமைக்க வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விருதுநகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட செயலாளர் குருசாமி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், சுந்தரபாண்டியன், லட்சுமி பங்கேற்றனர்.
24-Jun-2025