உள்ளூர் செய்திகள்

 ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு: வ.புதுப்பட்டி பேரூராட்சி 5வது வார்டு ஆர்.சி. தெருவில் பல மாதங்களாக அடிப்படை வசதிகள் முறையாக செய்து தராதத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் நேற்று காலை 10:30 மணிக்கு பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ]ஆனால், 2 மணி நேரமாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் யாருமே பேச்சுவார்த்தை நடத்த வரததால் விரக்தி அடைந்த மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ