உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

விருதுநகர்:  அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், கடலுார், கள்ளக்குறிச்சியில் இரு ஊழியர்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்