உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

சாத்துார்: தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் மார்க். கம்யூ., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கூடுதலாக மருத்துவர் செவிலியர்கள் பணியாளர்களை நியமனம் செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகராஜ் தலைமை வகித்தார். சின்னக் கருப்பசாமி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் கண்ணன், பெரிய சர்க்கரை, பாலசுப்பிரமணியன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரியப்பன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ