உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆங்கில புத்தாண்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்

ஆங்கில புத்தாண்டு கோயில்களில் குவிந்த பக்தர்கள்

விருதுநகர்: விருதுநகரில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்.விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், பராசக்தி மாரியம்மன் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர். வழிபாடு செய்து சென்றனர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை