மேலும் செய்திகள்
சென்னை இளம்பெண் டூவீலர் விபத்தில் பலி
16-Oct-2026
போதையில் தவறி விழுந்த நகை மதிப்பீட்டாளர் சாவு
11-Oct-2026
ஜான் டோ - டிரைலர்
03-Nov-2026
காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் 38. தி.மு.க., மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணியில் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று (நவ.,6) விருதுநகரில் இருந்து கல்குறிச்சிக்கு டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) அப்போது வரலொட்டி அருகே வந்தபோது ரோட்டின் குறுக்கே இருந்த பேரிகார்ட் மீது மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் இன்று (நவ.,7) இறந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Oct-2026
11-Oct-2026
03-Nov-2026