உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும்

 மீண்டும் தி.மு.க., ஆட்சி அமைக்கும்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கோபாலபுரம் இந்து ரெட்டி உயர்நிலைப் பள்ளியில் தி.மு.க., வேட்பாளர் சாத்தூர் ராமச் சந்திரன் ஓட்டு அளித்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கும், டெல்லிக்கும் நடக்கிற மிகப்பெரிய ஜனநாயக போரில் தமிழ்நாடு வெல்லும். மக்கள் மகிழ்ச்சியுடன் ஓட்டு அளிப்பதை பார்க்கும் போது மீண்டும் ஸ்டாலின் ஆட்சி அமையும் என்பது உறுதியாக தெரிகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை