உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வரதட்சணை கொடுமை போலீஸ்காரர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை போலீஸ்காரர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர் ராஜா 30. இவர் சென்னை ஆயுதப்படையில் போலீசாக உள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும், வேண்டுராயபுரத்தை பன்னீர்செல்விக்கும் 25, திருமணமாகி சென்னையில் வசித்து வந்தனர். கூடுதல் நகை, பணம் கேட்டு ராஜாவும், அவரது பெற்றோரும் அவருக்கு மனரீதியாக டார்ச்சர் கொடுத்துள்ளனர். ராஜா , பெற்றோர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை