வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இருபது வருடங்கள் மக்கள் வரிப்பணத்தில் சோறா ????
மேலும் செய்திகள்
மனைவிக்கு கத்திக்குத்து கணவனுக்கு 10 ஆண்டு சிறை
22-Sep-2024
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் சிவா 21, என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.சாத்துார் தாலுகா மேலப்புதுாரைச் சேர்ந்தவர் சிவா. இவர் 2022 மார்ச் மாதம் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சாத்துார் மகளிர் போலீசார் சிவாவை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது.இதில் சிவாவிற்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார்.
இருபது வருடங்கள் மக்கள் வரிப்பணத்தில் சோறா ????
22-Sep-2024