உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  குளத்தில் மூழ்கி பலி

 குளத்தில் மூழ்கி பலி

ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரை மாவட்டம் ஏழுமலையை சேர்ந்தவர் மணிகண்டன் 31, கூலித் தொழிலாளி. இவர் பிப்.16ல் சிவராத்திரி வழிபாட்டிற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் இருளப்பசுவாமி கோயிலுக்கு உறவினர்களுடன் வந்துள்ளார். அன்றிரவு 10:00 மணி வரை கோயிலில் இருந்த நிலையில் அதன் பின்பு திரு முக்குளத்தில் தவறி விழுந்து இறந்த நிலையில் மிதந்துள்ளார். தீயணைப்பு அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் அவரது உடலை மீட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை