உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்வி செலவை த.வெ.க., ஏற்கும் எம்.எல்.ஏ., அறிவிப்பு

கல்வி செலவை த.வெ.க., ஏற்கும் எம்.எல்.ஏ., அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகரில் எம்.எல்.ஏ., செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது: விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 25 பேர் பலியாகினர். இதில் 6 குழந்தைகள் தாய், தந்தையை இழந்தனர். இவர்களின் முழு கல்விச்செலவை த.வெ.க., ஏற்கிறது. மேலும் இக்குழந்தைகளுக்கு அன்றாடம் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போதைய செலவுக்கு தலா ரூ.10 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளது, என்றார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை