உள்ளூர் செய்திகள்

தேர்தல் சோதனை

*70.200 ஸ்ரீவில்லிபுத்துார் சட்டசபை தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் அருண்பாண்டியன் தலைமையிலான குழுவினர், நேற்று காலை 7:50 மணிக்கு புதுப்பட்டி விலக்கில் வாகன தணிக்கை செய்த போது, வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பத்தை சேர்ந்த ரெனால்ட் ரீகன் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 70 ஆயிரத்து 200ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தாசில்தார் பாலமுருகன் விசாரணைக்கு பின்னர் பணம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ