உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் முகாம்

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்தல் முகாம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 2016 ஓட்டுச்சாவடிகளில் நவ.21, 22 ல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இம்முகாம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும் என கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !