உள்ளூர் செய்திகள்

 பரிசோதனை முகாம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ஏ.கே.டி தர்மராஜா டிரஸ்ட், ஹூண்டாய், ஐ.ஐ.டி மெட்ராஸ், கார்கினோஸ் ஹெல்த் கேர் இணைந்து இலவச புற்றுநோய் பரிசோதனை முகாம் ஏ.கே.டி.ஆர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமில் வாய்வழி, மார்பக, பெருங்குடல், கருப்பை வாய் புற்றுநோய் தொடர்பான மருத்துவ பரிசோதனை ஆலோசனைகள் தலைசிறந்த மருத்துவ குழுவினரால் வழங்கப்பட்டன. ஏ.கே.டி கல்வி டிரஸ்ட் தாளாளர் கிருஷ்ணமராஜூ தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை