மேலும் செய்திகள்
பசுமை சோலையாக மாறிவரும் மாநகரம்
07-Sep-2026
மாதப்பூர் கோவிலில் உழவாரப் பணி
27-Sep-2026
விருதுநகர்: விருதுநகரில் ஸ்வச்சட்டா ஹை சேவா எனும் திட்டத்தின் மூலம் ரயில்வே தபால் சேவை அலுவலகத்தினர் மரக்கன்றுகள் நடுதல், கோயில் உழவாரப்பணி, துாய்மை பணிகளை செய்தனர். செப். 17 முதல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சப் ரெக்கார்ட் அலுவலர் சுகந்தி ஜெயலட்சுமி தலைமையில் ரயில்வே தபால் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அதை தொடர்ந்து முத்துமாரியம்மன் கோயிலில் உழவார பணிகள் செய்யப்பட்டன. உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
07-Sep-2026
27-Sep-2026