மேலும் செய்திகள்
மலைவேம்பு மணக்க மண்ணுக்கு கூடுது மவுசு
08-Oct-2026
காரியாபட்டி: காரியாபட்டி கூரானேந்தலில் 800 ஆண்டுகள் பழமையான ராயநாத ஆனந்தவள்ளியம்மன் கோயிலில் உழவரப்பணி நடந்தது. ஏராளமான சமூக ஆர்வலர்கள், சிவத்தொண்டர்கள் கலந்து கொண்டு, களை செடிகளை அகற்றித் தூய்மைப்படுத்தினர். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
08-Oct-2026