உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆனைக்குட்டம் பகுதியில் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கடைக்கு பின்னால் அமைக்கப்பட்டிருந்த தகர செட்டில் இருந்து பட்டாசுக்களை இடமாற்றம் செய்த போது தீ விபத்து ஏற்பட்டது. ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை