உள்ளூர் செய்திகள்

 தீ விபத்து

சிவகாசி: சிவகாசி பி.கே.எஸ்.ஏ., ஆறுமுகம் ரோடு பகுதி ராம்குமாருக்கு கண்ணா மேட்சஸ் என்ற பெயரில் தீப்பெட்டி ஆலை உள்ளது. இங்கு பணிகள் முடிந்து தொழிலாளர்கள் வெளியேறிய நிலையில் இரவு 7:00 மணிக்கு மேல் திடீரென மிஷினில் உராய்வு ஏற்பட்டு தீப் பிடித்தது. சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ