மேலும் செய்திகள்
அட்டை கம்பெனியில் தீ விபத்து
16-Oct-2025
சிவகாசி: சிவகாசி அருகே வி.சொக்கலிங்கபுரத்தில் முருகனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டடத்தில் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரிக்கும் பணி நடந்தது. க்ஷதீப்பெட்டி தொழிலாளர் ஆய்வு தனி தாசில்தார் திருப்பதி, வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து பட்டாசு திரிகளை பறிமுதல் செய்தனர். கிழக்கு போலீசார் விசாரிக் கின்றனர்.
16-Oct-2025