உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மாநில கலைத் திருவிழா மாணவிக்கு முதல் பரிசு

 மாநில கலைத் திருவிழா மாணவிக்கு முதல் பரிசு

காரியாபட்டி: மல்லாங்கிணர் எம்.எஸ்.பி., பள்ளி 10ம் வகுப்பு மாணவி காவியலட்சுமி 15. சேலத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த, மாநில அளவிலான கலை திருவிழா 2025ல் நாதஸ்வர போட்டியில் கலந்து கொண்டார். இவரது திறமைக்கு மாநில அளவில் முதல் பரிசு வழங்கப்பட்டது. காவிய லட்சுமியை அமைச்சர் தங்கம் தென்னரசு அழைத்து பாராட்டினார். நாதஸ்வரத்தில் பாரம்பரிய ராகங்களை அற்புதமாக அமைச்சருக்கு வாசித்து காண்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை