உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மீன்பாசி குத்தகை அறிவிப்பு

 மீன்பாசி குத்தகை அறிவிப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அணையின் மீன்பாசி குத்தகை உரிமைநாளை (பிப்.17) நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்களை www.tnters.gov.inஎன்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மீன்வளம், மீனவர் நலத்துறை, அறை எண்: 228, 2வது தளம், பழைய கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ